star11. ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா ...
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
வலை பதியத் தொடங்கியதிலிருந்து ஈழப்பிரச்சினை குறித்து இதுவரை எதுவும் எழுதியதில்லை. இது குறித்து ஒரு கோணத்திலிருந்து எழுதுவது சாத்தியமில்லை, இது பல பரிமாணங்கள் கொண்ட ஒரு பிரச்சினை என்பது தெரிந்தது தான். எனவே பொதுவாக சில எண்ணங்கள். இது பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் இல்லை! இப்பதிவில், கலைஞரின் இரங்கற்பா, ஜெயின் / தமிழக காங்கிரசின் கண்டனம், நெடுமாறன்/வைகோவின் ஆர்ப்பாட்டம் ஆகியவை பற்றி எதுவும் எழுதுவதாக உத்தேசமில்லை. ஈழப்பிரச்சினையின் தீர்வுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதால்!
1. பெரும்பான்மையான இந்தியத் தமிழர்களுக்கு, ஈழத்துத் தமிழர்கள் பால் பரிவும், அனுதாபமும் உள்ளது என்றாலும், அந்த உணர்வின் வெளிப்பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது தான் யதார்த்தம். 1980-களில் சிங்களப் பேரினவாதம் தமிழர்களை கொன்று குவித்தபோது spontaneous ஆக எழுந்த ஆதரவு அலை தேய்ந்து போய் விட்டது. பாமரத்தனமாகத் தோன்றினாலும், ராஜீவின் படுகொலைக்குப் பின் (அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட பின்) ஈழத்துப் பிரச்சினை மீது இங்குள்ள தமிழ் மக்களுக்கு அக்கறை வெகுவாக குறைந்து விட்டது! ஈழத்தமிழர் பிரச்சினையை தேர்தலின்போது எந்தக் கட்சியும் பிரதானமாக முன்னிறுத்துவதில்லை என்பதை வைத்துத் தான் இவ்வாறு கூற வேண்டியுள்ளது. அது வாக்குகளை பெற்றுத் தராது என்பதை மதிமுகவை வைத்தே புரிந்து கொள்ளலாம்!
2. குறைந்த பட்சம், திராவிடக் கட்சிகள் தங்கள் தேர்தல் manifesto-வில் 'ஈழப்பிரச்சினையின் தீர்வுக்கு பாடுபடுவோம்' என்றாவது குறிப்பிடுகின்றனவா என்பது கூட தெளிவாக இல்லை. சாதாரணர்கள் வேண்டுமானால் ஈழப்படுகொலைகளுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டுப் போனால் பரவாயில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள், மத்திய அரசுடன் மிகுந்த நல்லுறவு உள்ள ஒரு சூழலில், ஆக்கபூர்வமாக அதிகம் செய்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. வாஜ்பாயி பிரதமராக இருந்த காலகட்டத்தில், ஒரு நல்ல வாய்ப்பு இருந்ததாகத் தோன்றுகிறது.
3. திராவிடக் கட்சிகளின் தார்மீக ஆதரவு என்பது ஈழப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுத்துச் செல்வதில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது கண்கூடு. இக்கட்சிகளால், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் தருவதைக் கூட தடுக்க முடியவில்லை என்பது வேதனை! தாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ளும் (மத்திய அரசு அமைத்த) தேசியக் கட்சிகளிடம் தீர்வு ஏற்படுவதற்கான அவசியத்தை சரியான முறையில் வலியுறுத்துவதில்லை. இக்கட்சிகளின் முக்கியக் கவலையே மத்திய அமைச்சரவையில் எத்தகைய பங்கு/முக்கியத்துவம் கிட்டும் என்பது மட்டுமே! இந்தியத் தரப்பிலிருந்து, தீர்வுக்கான ஒரு தொடக்கத்திற்கு வழி வகுக்கவோ, ஒரு சூழல் உருவாகவோ இத்தனை ஆண்டுகளில் (இந்தியாவின் தேவையற்ற IPKF ராணுவத் தலையீட்டுக்குப் பின்) இக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை.
4. ஈழப்பிரச்சினையைத் தீர்க்க திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் ஏதாவது வகையில் உதவ முடியும் என்ற ஒரு தோற்றமாவது நிலவுகிறது. ஆனால், செல்வி ஜெயலலிதாவின் தீவிர புலிகள் எதிர்ப்பு நிலை, (in reality) ஈழப்பிரசினையின் தீர்வுக்கு எந்த வகையிலும் அஇஅதிமுக உதவ முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறது!
5. இது ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகள் கூட இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட விரும்புவதாகவே தெரிகிறது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் வரை, மத்திய அரசு உருப்படியாக எதுவும் செய்ய இயலாத சூழல் உள்ளது. ஏனெனில், விடுதலைப் புலிகளை கணக்கில் எடுக்காமல், ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமே இல்லை. இது ஒரு பெரிய சிக்கல்!
6. முக்கியமாக, இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே (நேராகவோ மறைமுகமாகவோ) ஒரு channel-ஐ உருவாக்கப் பாடுபடுவதே திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும். அது போலவே, இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசுக்கு (பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவல்ல சூழலை உருவாக்குமாறு) ஒரு வலிமையான செய்தி சென்றாலொழிய, தற்போதைய நிலை மாறப் போவதில்லை. இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பார்கள்.
7. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை சிங்களப் பேரினவாதத்திலிருந்து தங்களை காக்கும் saviours ஆகவே பார்க்கின்றனர். புலிகள் சிலபல விரும்பத்தகாத செயல்கள் செய்திருப்பினும், புலிகளின் எதிர்ப்பு இல்லாத ஒரு சூழலில், சிங்களப் பேரினவாதம் அடக்குமுறையை கை கொண்டு ஈழத் தமிழரை இரண்டாம் தர குடிமக்களாக (உரிமை இல்லாத அடிமைகளாக) வைத்திருக்க விரும்பும் என்பது தான் உண்மையும் கூட!
8. விடுதலைப்புலிகளும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வாயிலாக (மட்டுமே) தீர்வு ஏற்படாது என்று தெளிவாக அறிந்தே உள்ளனர். அதனால் தான், சிங்கள அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால், நார்வே போன்ற மீடியேட்டர்களை வைத்து உருப்படியாக எதுவும் நடக்கவில்லை / நடக்காது. இலங்கை அரசை பல வகைகளில் influence செய்யவல்ல இந்தியாவின் சரியான தலையீடு என்பது நல்லதொரு தீர்வுக்கு ஒரு புதுத் தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்!
என்றென்றும் அன்புடன்
பாலா
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
22 மறுமொழிகள்:
Test !
the only thing certain is that NO SIDE(whether Indian Govt, SL Govt LTTE, or other misc TN political parties) is genuine about solving or feeling for dying Ceylon Tamils...
SL is set on its agenda
India is set on taking revenge on LTTE and bringing SL as India's sattelite country
LTTE is surviving on people's mayhem....
TN Political parities are bunch of jokers can't even solve any common man's problem even in Tamilnadu
//TN Political parities are bunch of jokers can't even solve any common man's problem even in Tamilnadu//
Well said. They know how to suck people off what they somehow managed to get by their own effort!
Have no comments on Eelam issue except that I sympathize with them and despise India's approach, particularly that of Indian media.
Bala, if you don't mind, what is the inner meaning of the color code in the blogroll? :-)
Anony, Kasi,
Thanks for your comments !
Kasi,
//Bala, if you don't mind, what is the inner meaning of the color code in the blogroll? :-)
//
You know I am not a s/w person ! Honestly and seriously, I am not able to understand which color you are referring to !
Please make it clear and I will definitely respond (if not as a comment, atleast to your mail ID :))
4 December 2007,
For Immediate Release:
SLDF Condemns the LTTE leader’s Call for War and Separate State, SLDF Demands an End to LTTE’s Politics of Murder and Suicide
As Sri Lanka is plunged into war yet again, and civilians face yet another humanitarian crisis, Prabhakaran's annual Heroes Day speech warrants closer attention. It reveals his continued commitment to a suicidal politics that will serve only the interests of the LTTE, even as it decimates the Tamil community, and confirms him to be one of the individuals most responsible for the failure of peace negotiations and for the repeated return to a war of attrition that is all too familiar to the civilians in the North and East.
In the current context of egregious abuses of human rights by the Sri Lankan State, which continues to persecute Tamils in Sri Lanka and to delay on producing a constitutional settlement that would recognise the legitimate aspirations of all minorities in Sri Lanka, some may find it tempting to see the LTTE in a more sympathetic light. It is, however, the Tamil and Muslim communities who continue to suffer, and this most recent Heroes Day speech makes clear that the LTTE is neither capable of, nor interested in, securing them a solution.
The Sri Lanka Democracy Forum (SLDF) rejects outright the LTTE’s call to war and is dismayed that the LTTE is on the downward spiral of further destruction and suffering for the whole country and the Tamil people in particular.
The LTTE leader, Prabhakaran’s, annual speech on November 27th continues in the same vein as his previous speeches since 2004, in being a call to war for a separate state. Prabhakaran’s speech assumes particular significance given the totalitarian structure of the LTTE, which does not allow for any other voice within it. In his speech, Prabhakaran glorifies the suicide culture of his organisation, calls for the escalation of war for a separate state, and refuses to recognise past and present efforts to find a political solution.
The leader of the LTTE has yet again set back hopes for a negotiated political solution, through both his call to arms in his speech and the LTTE's subsequent actions. The LTTE’s bombings in Colombo the following day ominously signal its determination to pursue its war agenda.
Over the last two decades, Prabhakaran has been a consistent obstacle to both local and international efforts to find a political solution, beginning with the Indian efforts in the mid-eighties to the most recent effort by the Norwegians. Despite serious deficiencies in the design of the Norwegian peace process and lack of political will all round, it is Prabhakaran who has, more than any other individual actor, consistently wrecked every effort at peace making, and has done so with complete disregard for the welfare of those whom he claims to represent.
LTTE renews commitment to a war of attrition
Similarly his vocal and unrepentant rejection of the Indo-Lanka Accord twenty years later today, which he more than any other actor was responsible in scuttling, is a reflection of his political bankruptcy, paralleled only by the political bankruptcy of the most extremist Southern political actors. He does not recognize that the political process is one of constructive and dedicated engagement, rather than an exercise in which proposals are put forward by one party simply to be accepted or rejected by the LTTE. Prabhakaran’s refusal to accept responsibility for the atrocities he ordered, including the assassination of a generation of Tamil political leaders, intellectuals and activists, and the political blunders he had committed which led to his organisation’s isolation, are clear indications of his inability and unwillingness to transform politically. Indeed, the much-vaunted but never witnessed political transformation of the LTTE is even less likely now with this new affirmation to continue the war. Prabhakaran has built the LTTE into a purely military outfit that is capable of only seeking a military solution.
Prabhakaran’s speech clearly articulates that the interests of the LTTE and the interests of the Tamil people living in Sri Lanka are not one and the same. Indeed, it is clear that he is mainly addressing the Tamil diaspora, and particularly the LTTE lobby in the West, which constitute the financial and political base of the LTTE. He is seeking to mobilise the Tamil diaspora, which is a constituency that does not have to face the consequences of his actions, whether it is the escalation of the war, or the forced recruitment of children and youth.
LTTE’s sole political objective - a totalitarian Tamil state
The LTTE leader attempts to bridge the divergent interests of the Tamil people with the LTTE’s aspirations for survival and power by continuing to evoke a form of extreme Tamil nationalism that glorifies martyrdom and the cult of suicide and that centres around the creation of a totalitarian Tamil state. The LTTE’s continued call for an independent Tamil state, the achievement of which seems more remote than ever, is imposed upon the Tamil people in Sri Lanka, even at the significant humanitarian costs this would exact from civilians who have already suffered so much. To what extent the Tamils living in Sri Lanka desire an independent Tamil state to live under the yoke of the LTTE is a pertinent question that needs to be raised. The LTTE continues to propagate the idea that an exclusive Tamil state is the only viable option for Tamils even though the idea of an independent state represents a total refusal to consider the possibility of a negotiated political solution. It is also an attempt to box the Tamil community into a corner, mirroring the ideals of Sinhala Buddhist nationalists who are also opposed to the idea of a political solution - a solution that would address the grievances and aspirations of all the minorities in Sri Lanka.
The LTTE’s prescription of an exclusively Tamil totalitarian state will not address the interests of significant numbers of Tamils and Muslims living outside the North and East. Moreover it also acquits the Sri Lankan state of its national and international obligations to its minority citizens, and legitimises the notion of an exclusive Sinhala Buddhist state in Sri Lanka.
The cult of suicide and the creation of a fascist political culture
The cult of martyrdom and suicide that the LTTE leader promotes raises grave concerns about the future of the Tamil community, which he continues to hold hostage in the interest of his own survival and his vision of a totalitarian Tamil state.
The suicide culture of the LTTE has to be condemned not only because it is morally reprehensible, but also for the fascist political culture it engenders and the destruction of pluralistic politics within the Tamil community. The cult of suicide and the cyanide capsule is built on the assurance of absolute obedience and loyalty to a leader who does not brook any dissent about his personal objectives in this war. To hundreds of LTTE cadres trained to bear arms and become suicide bombers in this atmosphere of an 'all or nothing' war, the call for peace and democracy would appear very remote indeed, however great their suffering. This is the tragic fate of several generations of Tamil youth.
On February 7 2003, during the Norwegian peace process and even while negotiations were going on in Berlin between the LTTE and government peace delegations, LTTE cadres smuggling arms who were surrounded at sea were ordered to commit suicide rather than surrender to SLMM monitors.
The LTTE leader has to publicly renounce the movement’s politics of suicide and political killings as a first and important step in establishing its serious intent towards a negotiated political solution. We have not witnessed another national liberation movement which was wedded to a similar cult of suicide and violence as that of the LTTE, and which could transform itself to join the democratic process to arrive at a negotiated settlement, such as in East Timor or in Northern Ireland.
The decimation of the Tamil polity
The LTTE’s claim to be the sole representative of the Tamil people has rendered Tamils a great disservice and has systematically alienated them from the broader Sinhala community, from other minorities such as the Muslims, the neighbouring peoples of India and even the international community.
The LTTE annihilated whole generations of both armed and unarmed democratic activists, intellectuals, professionals and ordinary civilians who disagreed with their repressive measures within the Tamil community. Most notably, almost the entire Parliamentary leadership of the Tamils who campaigned for Tamil autonomy for many decades were assassinated. Anyone who was suspected of showing an iota of dissent was liquidated. Under LTTE control, there is no space for even the concept of a civil society.
During the periods of ceasefires, Tamil and Muslim civilians living in the North and East were able to experience some semblance of normalcy, in spite of continuing LTTE abuses. However, the LTTE, which pays no heed to the wellbeing of the Tamil people, has been all too ready to provoke war and to break any ceasefires, as its sole interest is to keep its war machine going, to fill its ranks through forced recruitment, and to ensure its own survival and crucially, the survival of its leadership, around which the organisation is built..
The enormity of death, destruction and displacement suffered by both Tamils and Muslims, in the last 30 years, primarily in the North and East of the island, is incalculable and they continue unabated. However, in his speech Prabakharan prescribes and calls for more violence and war, which would result in indiscriminate mass murder of innocent civilians across the country in suicide bombings and targeted killings of those individuals who express dissent.
The way forward
In the face of the resurgence of Sinhala Buddhist nationalism in the South over the last two years, coupled with a militarist mindset at the highest levels of the government, the years ahead are going to be long and arduous as Sri Lanka slips into another cycle of protracted conflict.
The Sri Lankan State has consistently let down and violated the rights of the Tamil people and other minorities in Sri Lanka. However, if the destruction of the last twenty five years has taught us one thing, it is that there can never be a military solution to this conflict and the only way forward is through a negotiated political process.
The choice before the Tamil community is the continuation of the strategy of violence and war inherent in the LTTE’s suicidal politics, or a negotiated political solution which addresses the grievances and aspirations of all the minorities living in Sri Lanka. SLDF calls on the Tamil community, and particularly the Tamil diaspora, which has greater space to survive the terror of LTTE guns, to reject the call for war, refute the idea of a separate state and to condemn the suicide politics of the LTTE.
The choice for the LTTE is also clear: it either transforms itself by abandoning the secessionist cry and its cult of suicide and works towards a negotiated settlement by joining the democratic process; or faces eventual rejection by the Tamil community, and isolation by the international community. Prabhakaran’s annual speech of 2007 makes it apparent that he is neither ready nor willing to make this transition and consequently will push the LTTE in the direction of further rejection and isolation.
The choice for the Sri Lankan State and its leadership is stark: failure to settle the ethnic conflict swiftly in an acceptable manner to the minorities will plunge the whole country into chaos and anarchy, with disaffection growing in the South. The Southern political leadership has to recognise that there will never be a military solution to the ethnic conflict. It has to accept that the minorities have grievances which have to be addressed in a just and democratic manner, through a transparent and inclusive process. Unless the State abandons its campaign of terror against Tamil civilians and makes sincere attempts to bring about a political solution, it cannot win the confidence of the minority communities.
SLDF challenges those in the Tamil diaspora and in the South to rethink their stance that the violence of the LTTE can be used as leverage against the government to demand devolution of power to the minorities. Recent history has demonstrated that the LTTE’s intransigence and violence have hardened the attitudes of Sinhala Buddhist nationalists in the South and vice versa. This will only deepen the destructive process that has been set in motion through the unleashing of extreme ethnic nationalisms. Such destructive politics will eventually cripple efforts towards achieving any kind of peace.
This critical moment calls for urgent action by the progressives who cherish democracy in all three communities to work together to find a just and sustainable political solution, which will address the aspirations of all the peoples of Sri Lanka. What remains of the Tamil polity which has escaped decimation by the LTTE, both in Sri Lanka and in the diaspora, has an important role to play in articulating a political vision that entails a negotiated political settlement within a united Sri Lanka. A political dialogue that is inclusive has to begin in order to mend the severed relations between the Tamil and the other minority communities and the progressive sections of the majority community. Only through the emergence of a principled and democratic politics arising out of this dialogue, can we guarantee a just future with dignity for the minorities in Sri Lanka and a lasting peace for the country as a whole.
Sri Lanka Democracy Forum
SLDF Statements are drafted by its twenty member Steering Committee.
For Media Queries Only Contact: spokespersons@lankademocracy.org
SLDF Spokespersons: Rengan Devarajan and Ahilan Kadirgamar
--
Sri Lanka Democracy Forum
www.lankademocracy.org
Sri Lanka Democracy Forum is a community that shares a commitment to a
democratic and pluralistic vision of Sri Lanka. We recognize that in
addition to the loss of lives, the costs of war also entailed the erosion
of democracy, the demobilization of pluralistic and independent social
movements, and the further victimization of marginalized communities. In
that context, we believe that movement towards a just and sustainable
peace must be accompanied by the reconstruction of a democratic community
that protects and promotes social justice, and the individual and
collective rights and freedoms of all communities in Sri Lanka. We are in
solidarity with, and have a commitment to support the efforts of
marginalized communities to address past injustices, whether such
injustice was based on the suppression of dissent, economic
disempowerment, and/or on ethnic, gender or caste discrimination at the
national or regional level. Among other efforts, we seek to proactively
support grass roots movements that seek to expand and revitalize
conditions for a vibrant, pluralistic and independent civil society that
nurtures freedom of conscience, diverse political affiliations and an
independent media. Thus, we believe that the terrain for engagement is
not merely macro-political policy, but also economic decision-making,
cultural production, and diverse local struggles furthering
democratization in all spheres of life.
The Sri Lanka Democracy Forum had its inaugural meeting in Toronto, Canada
in 2002.
Contact E-mail: contact@lankademocracy.org
குறைந்த பட்சம் தமிழக கட்சிகள் இந்தியா இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்வதை குறைக்கவாகவேனும் செய்யனும். இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு என்பது கடினமே. அங்கு கொல்லப்படும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கேனும் மதிப்பளித்து இந்தியா consider பண்ணவேண்டும்.
With the absence of any tangible mediation by anybody, it seems the war will slowly rise and drag on...Its pitiable that people continue to suffer almost without any end in sight. Lets pray for a quick end to the war and let peace and happiness prevail in the island.
Kasi,
Oh, my God, I got your question ! I am becoming a TUBELIGHT :)
Actually, the color code in the blog roll (I think you mean the links to the blogs I visit, correct ?) is UNINTENTIONAL ! It does not have inner meaning really :)
But, Pl. tell me what was your thinking ????
----BALA
Seenu, SLDF Anony,
Thanks for your comments !
பாலா,
பல யதார்த்தமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீர்கள்.
/* முக்கியமாக, இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே (நேராகவோ மறைமுகமாகவோ) ஒரு channel-ஐ உருவாக்கப் பாடுபடுவதே திராவிடக் கட்சிகள் ஈழத்தமிழர்களுக்கு செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும் */
மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்து.
ஈழப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவருவதால் ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்புக்கும் நன்மையானது.
இந்தியாவின் கொல்லைப்புறத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனையைத் தமக்குச் சாதகமாக்கி பல அன்னிய நாடுகள் தமது மூக்கை நுழைக்கிறார்கள்.
குறிப்பாக, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள். இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலான விடயம்.
ஆகவே, நீங்கள் சொல்லியுள்ளது போல இப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இரு தரப்புடனும் தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல விடுதலைப் புலிகளுடனும் ஒரு channel-ஐ உருவாக்குவது மிகவும் அவசியம். இதைச் செய்வதற்கு, நீங்கள் சொல்லியுள்ளது போல தமிழகக் கட்சிகள் செய்ய முயற்சிக்கலாம்.
இந்தியா தனது தீர்வைத் திணிக்கக் கூடாது. 1987 ல் இந்தியா அப்படிச் செய்ய முயன்ற போது அதைச் சிங்கள மக்களோ, தமிழ் மக்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.
ஈழப் பிரச்சனையில் இந்தியா அன்னை இந்திரா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சுமுகமான தீர்வுக்கு வழி பிறக்கலாம்.
அன்னை இந்திரா காந்தி அவர்கள் சட்டசபையில் பேசும் போது, "இலங்கையில் உள்ள தமிழ் மக்கள்தான் இந்தியாவிற்கு நம்பிக்கை உள்ளவர்களாகவும், இந்தியாவின் பாதுகாப்பிற்குத் துணையாகவும் இருப்பார்கள்" எனச் சொன்னதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
1970 களில் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போது இலங்கை அரசு இலங்கைத் தமிழர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் பாகிஸ்தான் போர் விமானங்கள் இலங்கையில் தரித்துச் செல்ல அனுமதி கொடுத்ததையும் இங்கு நினைவு கூர வேண்டும்.
அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் இலங்கையில் தமிழீழ தனியரசு ஒன்று அமைவதை விரும்பவில்லை எனினும், இலங்கைத் தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அதிக பட்சமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் என அறிகிறேன்.
அதுமட்டுமல்ல, அவர் இலங்கை பற்றிய முடிவுகளை எடுக்கும் போது அன்றைய தமிழக முதல்வர் இராமச்சந்திரன், இலங்கைத் தமிழர்களின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றோருடன் கலந்துரையாடியது மட்டுமல்ல, ஈழப் பிரச்சனையில் அனுபவமுள்ள வெங்கடேஸ்வரன், பார்த்தசாரதி போன்றோரைத் தனது ஆலோசகர்களகவும் நியமித்திருந்தார்.
இன்று இந்தியா இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் நேரடித் தொடர்புகள் இல்லாததால் இலங்கை அரசின் சில உத்திகளுக்குள் சிக்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக, இந்தியா ஆயுதங்கள் வழங்காவிட்டால் நாம் சீனாவிடமோ அல்லது பாகிஸ்தானிடமோ ஆயுதம் வாங்குவோம் என இலங்கை பேரம் பேசும் போது, இதோ நாங்கள் தருகிறோம் என இந்திய அரசு ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது.
இந்தியா, புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தால், இலங்கை அரசைத் தனது வழிக்குச் சுலபமாகக் கொண்டு வரலாம். அதாவது, நீங்கள் பிற நாடுகளிடம் ஆயுதங்கள் வாங்கினால் நாம் புலிகளுக்கு ஆயுத உதவி செய்வோம், எனவே ஆயுதம் வாங்கித் தமிழர்களை அழிப்பதை விட பிரச்சனையைத் தீர்க்குமாறு பேரம் பேசக் கூடிய சீட்டு இந்தியாவிடம் இருக்கும். புலிகளுடன் இராஜதந்திரத் தொடர்புகள் இல்லாததால் இந்த பேரம் பேசும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.
அன்னை இந்திரா காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவைத் தன் வழிக்குக் கொண்டுவருவதற்கு இந்த வழிமுறையைத் தான் கையாண்டார் என்பதை இங்கு நினைவு கூருவது நல்லது என நினைக்கிறேன்.
ஆக, இலங்கைப் பிரச்சனை தீர்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்பது மறுதலிக்க முடியாதது. அதே நேரம், விடுதலைப் புலிகளுடன், நேரடியான இராஜதந்திர தொடர்புகள் இல்லாமல் இந்தியா ஆக்கபூர்வமான ஒரு தீர்வை எட்ட முடியாது.
மிக மிக நடுநிலைமையான சிறந்த இடுகை.
//இந்தியா தனது தீர்வைத் திணிக்கக் கூடாது. 1987 ல் இந்தியா அப்படிச் செய்ய முயன்ற போது அதைச் சிங்கள மக்களோ, தமிழ் மக்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.//
what is true about the statement is only ltte and SLGov didn't welcome the solution..all other tamil parties(now all are traitors in ltte's view) welcomed it...
so that accorde could have been a first step in solving Tamils problem...now we even lost/loosing everything...
about that accord i don't think any common person has any knowledge about what is in the accord..India said that is a better deal..Ltte said that is nothing..Singala Govt said that is a loss for Srilankan soverignity..
what to believe????
one think was certain to Rajiv was that they cannot continue flare Ethnic problem in SL by arming those groups ..even JRJ (then SL President) could have warned Rajiv he would drag India to world court or UN..who knows..so he could have get out that mess in a hurry and at the end he was killed by it...
Ceylon problem is like a garland in monkey's hand...but not one monkey...whole bunch of monkies...
பாலா ,
//விடுதலைப் புலிகள் கூட இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட விரும்புவதாகவே தெரிகிறது. //
???
விடுதலிப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த வேண்டுகோளை இந்தியாவிடம் வைத்துள்ளார?
அதாவது இந்தியா தலையிடவேண்டும் என்று பகிரங்க வேணுடுகோள் ?
உங்களின் ஊகம் என்றே கருதுகிறேன், இல்லையா?
**
அதேதான் பாலா. உள்குத்து இல்லைன்னு சொல்லிட்டீங்க, சரிதான். நான் என்னமோ எதோன்னு நினைச்சேன்.
மிகவும் யதார்த்தமான பதிவு.அரசியல் சூட்சுமங்கள் தவிர்த்துப் பார்த்தால் பூகோள ரீதியாகப் பார்க்கையில் இந்தியாவின் தலையீடு அவசியமென்றே தோன்றுகிறது.
வெற்றி,
சரியான புரிதலுடன் கூடிய விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி. திராவிடக் கட்சிகள் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் இடையே 'பாலம்' அமைக்க உதவுவதே தீர்வு ஏற்பட வழி வகுக்கும். இந்த தார்மீக ஆதரவு என்பது பயனற்றது. நீங்கள் கூறியது போல், இந்திரா போன்ற உறுதியான பிரதமர் இப்போது இல்லாததும் ஒரு குறையே!
உமையணன், அனானி,
மிக்க நன்றி.
கல்வெட்டு,
என் ஊகமெல்லாம் கிடையாது. தமிழ்செல்வன் இடத்திற்கு அப்பாயிண்ட் செய்யப்பட்டுள்ள நடேசன் என்பவரின் கருத்து தான் அது. அதாவது, இந்தியா தலையிட வேண்டும் என்பது !
காசி,
புரிதலுக்கு நன்றி :)
நட்டு,
நன்றி. இந்தியாவின் தலையீடு நிச்சயம் தேவை!
எ.அ.பாலா
Statement jointly released by the leaders of the TULF, PLOTE and the EPRLF-Pathmanabha condemning the brutal killings of the LTTE -06-12-2007
We very strongly condemn the brutal act of the LTTE, for causing the death of 15 innocent civilians and seriously injuring 28 others by a claymore mine attack at Abimanapura targeting a passenger bus plying from Anuradhapura to Padavia on 05-12-2007. It is under -stood that a number of the injured admitted to the Anuradhapura hospital are in a serious condition. The highest number of casualties in a claymore mine attack targeting a bus by the LTTE took place, in the same area about 1 ½ years back. The people of this area are the weakest economically and they live in constant fear and tension
We are aware that the LTTE have a hidden motive for the claymore attack operations in Nugegoda and Abimanapuara. This type of activities of the LTTE make hell for all the citizen of Sri Lanka. There should be a limit for LTTE madness. I wish to warn the LTTE that the International community will not tolerate this type of activities for ever and also that the Tamils do not want a terrorist leadership.
The people of this country want a peaceful solution and cordial relationship among all. Every one wanting peace should come forward and condemn this type of brutality of the LTTE
V.Anandasangaree
D.Sithardhan
T.Sritharan
since you are happy to allow comments posted by Sri lankan government sponsored proxy organization SLPF, we are sure that you will be happy to allow this post too.
----------
Civilian toll for the month of November
Seventy three civilians were killed and 27 were disappeared by the Sri Lanka Government operated forces during the month of November.
27 people were killed by claymore and aerial attacks by the Sri Lanka Air Force in the Vanni region alone during this month. A further 21 people were shot and killed by Sri Lanka operated forces in Jaffna.
The aerial bombings and claymore attacks in the Vanni region killed scores of children in Vanni. Two hospitals, one library, one school, VoT building, one UN building, one INGO building, and scores of homes were completely destroyed by aerial bombings during November.
Statistics on civilian toll was collected by Statistical Division for North East (SNE) and NESOHR.
06 December 2007
Three days of carnage in Vanni during Heroes’ day commemoration and the days following
Sri Lanka launched a massive campaign of carnage in Vanni as the people and the LTTE began their three days of Maveerar commemoration on 25 November. The aerial bombing has continued incessantly ever since seriously affecting the daily lives of people.
25 Nov: Early on that day Sri Lanka began the campaign of carnage with the bombing of Tharmapuram settlement in the Kilinochchi district at 7.30am. Four people died and five were injured in this bombing and homes were destroyed.
On the same morning at 8.45am a claymore attack in Oddusuddan killed two civilians. One of those killed is the school student, S Kiritharan, a student at Mu/Puthukkidiyiruppu Sri Subramanium Vidhyalam. There was another claymore attack at 11.45am in the Mudkomban injuring one civilian. For further details click the following link: http://www.ltteps.org/?view=2060&folder=2
26 Nov: The following day two separate sorties were carried out, one in Puthukkudiyiruppu and the other in Jeyanthinagar in Kilinochchi. There were no casualties in these two bombings. Homes and roads were destroyed. People from 50 homes displaced following this bombing. The damages caused by the Puthukkudiyiruppu bombing collated by the local government official, Grama-Sevakar, Kanagasuntharaswamy, are:
1. Home of Mahalingasivam & Valliammai, Ward 2, worth Rupees 5 million completely destroyed.
2. Home of Chellaih Kanahaih, Ward 2, worth Ruppes 2.5 million completely damaged.
3. Home of S Jeevanantham, Ward 2, worth Ruppes 2.5 million sustained heavy damages.
4. Home of S Thasaratharajakumaran, Ward 2, worth Rupees 30 million sustained heavy damages.
5. Homes of Ponnaih Selvaratnam, S Thangavel, Velupillai Suntharalingam, Kulanthaivelu Rasenthiram and Mahalingam Sivakumar, all Ward 2, sustained serious damages.
The time was 5.00pm and most of the residents were at home. They escaped by seeking safety in their drenches. Children from these homes remain traumatized by the experience. Son of Thasaratharajakumaran, 10 year old Thilakson, an epileptic child, has been seriously affected by the trauma.
The Jeyanthinagar bombing damaged many civilian buildings. They include,
1. Ayurvedic (Native medicine) hospital sustained severe damages. Roof and windows are destroyed. Walls have cracked in many places. The damages are estimated at Rupees 3 million.
2. It cracked the walls of an inpatient hospital for mentally ill women severely affecting their condition. The same spot was subjected to another round of bombing on 28 November.
27 Nov: On the final of the three day commemoration the campaign reached a further peak when a claymore attack on a vehicle carrying school children killed six school children and three adults. For further details click the following links: http://www.ltteps.org/?view=2065&folder=2
On that same day at 4.30pm the Voice of Tigers (VoT) building was bombed, killing three employees of the VoT and seriously injuring two employees and a further ten sustained less serious injuries. Seven civilians traveling on A9 road just in front of the building were also killed and another eight were injured. The damages caused to buildings are:
1. The building of the VoT flattened.
2. The public library sustained severe damages.
3. The adjacent UN building of the WFP was destroyed.
4. The building of FORUT international organizations was also damaged.
5. Many private houses and shops near A9 road were damaged and destroyed.
For further details click the following link: http://www.ltteps.org/?view=2064&folder=17
28 Nov: Sri Lanka bombed civilian settlements near Jeyanthinagar, the same location bombed on 26 November. The road was made unusable and shrapnel fell within two children’s homes located nearby. Shrapnel also fell inside the Kilinochchi Hindu College area. One child from Kanthi Illam Children’s Home was injured by the shrapnel. For further details click the following link: http://www.ltteps.org/?view=2061&folder=2
04 December 2007
புலிகளின் மிக பெரிய தவறு ராஜீவ் கொலை . தமிழக தமிழர்களின் இந்திய பற்றை/ நேரு குடும்பத்தின் மீதான பற்றை குறைத்து மதிப்பு இட்டது
வந்து கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.
Post a Comment